Friday, October 9, 2009

தமிழ்'நாட்டு' மீனவர் பிரச்சனையும் ..தமிழ் தேசியமும்..

தமிழ் 'நாட்டு' மீனவர்களை சுட ஆரிய 'இந்தி' யா இலங்கை கடற்படைக்கு பயிற்சி!
source:http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18074
தானும் படுக்காமல் தள்ளியும் படுக்காமல் எப்போதும் தமிழினத்தை குறிவைத்து தாக்கும் இந்தியா தற்போது தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டு விளையாட பயிற்சி வழங்கியுள்ளது.. ஏற்கனவே ஈழ தமிழர்களின் கதையை முடித்தாகிவிட்டது.. இனி அடுத்து தமிழக தமிழர் தானே! அதுதானெ முறை?

slind

இதை எடுத்து சொன்னால் இந்தி தேசிய அடிப்பொடிகள் சீனா பாகிஸ்தான் என்று.. பசப்புவார்கள் அவர்களிடத்தில் ஒன்றைதான் நாம் கேட்க முடியும்..ஏன் சிங்களன் உங்கள் அக்கா தங்கையின் மீதி மையல் கொண்டுவிட்டால் .இதைதான் சொல்வீர்களா? நாம் பெண்ணை சப்ளை செய்யவில்லை என்றால் சீனாக்காரனும் பாகிஸ்தான்காரனும் சப்ளை செய்து விடுவார்கள் என்று?..இவர்கள் செய்தாலும் செய்வார்கள் ஏன் விளக்கு கூட பிடிப்பார்கள் ...இப்படித்தானே இந்தியத்தால் இவர்களுக்கு மூளை சலவை செய்யபட்டுள்ளது..

tnfisher

அவர்களை விடுங்கள்..மீனவ சமுதாய மக்களே! உங்கள் இரண்டு குப்பத்து மக்களிடையே சண்டை என்றால் இரண்டு குப்பங்களும் பற்றி எரிகிறது..எல்லையில்லாத கடலுக்குள்ளே உங்களுக்குள் எல்லை தகராறு வருகிறது.. ஆனால் உங்களை தினந்தோறும் சுட்டு கொல்லும் சிங்களினிடத்தில் ஏன் ஒருமுறை கூட திருப்பிதாக்கவில்லை? அவனிடத்தில் துப்பாக்கி இருக்கிறது சரி நீங்களும் துப்பாக்கி ஏந்தலாமே? ஏன் நீங்கள் இன்னும் போராளியாக மாறவில்லை.. அதிகமாக மீன் பிடித்தால் வருமான வரித்துறைக்காரன் 6DD(e) of Rules, 1962 பிரிவின் படி உங்கள் வீட்டு வாசலை தட்டுகிறானே அந்த களவாணிகளையாவது ஒரு நாள் சிறைபிடித்து வைத்தீர்களா? மற்றும் ஒரு செய்தி தமிழக மீனவர்களை காப்பாற்ற தமிழ்நாடு மீனவளத்துறை அதிரடி நடவடிக்கை..என்னமோ ஏதோ என்று பார்த்தால்.. கச்சதீவை தமிழக மீனவர்கள் நெருங்க கூடாதாம்.. மாற்று வழியாக ராமேசுவரம் மீனவர்களை தேவிபட்டினத்தில் மீன் பிடிக்க சொல்கிறார்கள்..அடபாவமே! அதை விட ஊர் ஏரி குளத்தில் மீன் பிடிக்க சொல்லலாமே?


கட்சதீவுக்கு ஒரு நீதி என்றால்..காசுமீருக்கும் அதே தான் தீர்வு..உடனடியாக ஒப்ப்ந்தம் போட்டு காசுமீரை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இணைத்துவிடல் வேண்டும்..செய்வார்களா? இந்தி அரசியலில் காலங்காலமாக ஊரை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் காசுமீர் பண்டிட்டு குடும்பத்திற்கு ஆப்பு இறங்குமல்லவா?சிங்களவன் தனது பரம் எதிரியாக நினைப்பது இந்தி யர்களை அல்ல! ஈழத்து தொப்புள் கொடி உறவுகளாக உள்ள நம்மைத்தான்!.. இந்திகாரர்கள் எதிர்காலத்தில் சிங்களவன் கேட்கிறான் என்றால் நம்மையும் விற்க தயங்க மாட்டார்கள்.. எனவே தமிழக தமிழர்கள் அரசியல் வியாதிகளை நம்பி தந்தியடிப்பது..உண்ணாவிரதம் இருப்பது.. தெரு முக்கில் கத்திவிட்டு வீட்டிற்கு போய் இழுத்து போர்த்தி தூங்குவது போன்ற காலத்திற்கு ஒவ்வாத செயல்களை கைவிடல் வேண்டும்.. இன்று எத்தனை சிங்குகள் ..மலையாளிகள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்? இது எல்லாம் இளிச்சவாய் தமிழர்கள் நமக்குத்தானே?

இதற்கு தீர்வு எல்லாம் தமிழ்"நாடே".. சாதி சமயங்கள் அற்ற சோசலிச தமிழ்நாட்டை அமைப்பதே இன்று நம் கண் முண் உள்ள தீர்வாகும்..ஆயுத வழி போராட்டமோ அறவழி போராட்டமோ..எதுவாக இருந்தாலும் தமிழ்தேசிய தோழர்களுக்கு இன்று தேவைபடுவது தொலைநோக்கு பார்வை.. அதாவது தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் தேசிய உணர்வை ஊட்டுவதோடு.. அணுக்கரு..வேதியல் ..உயிரியல் ஆயுதங்கள் பற்றிய அறிவை ஊட்டுவதாகும்.. அதுவே நம் மீது கைவைக்க எவனுக்கும் அச்சத்தினை ஊட்டும்.. நமக்கு இங்கே இடமில்லையென்றால் வேறு எவனுக்கும் இங்கே இடமில்லை.. இவ ர்களை சுளுக்கெடுப்பதே நமது முதற்கடமை!!தமிழ்தேசிய தோழர்கள் செய்வார்களா?

தெற்காசிய பேட்டை ரௌடியின் அட்டகாசம்..வாக்களிக்கும் இயந்திரங்கள் எதாவது செய்யமுடியுமா?

roudi

முகாம் மக்கள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் : இந்திய வெளிவிவகார அமைச்சர்.
மூலம்:http://inioru.com/?p=6106
தனது முத்தானா ஒலவாயை இந்தி திருநாட்டின் சார்பாக கன்னட களவாணி ஒன்று வாய்திறந்து உள்ளது.. இவனுங்களுக்கு தனக்கு கீழே வலிமைகுறைந்த யாராவது நன்றாக இருந்தால் பிடிக்காது..நன்றாக அல்ல மூன்று வேளை நன்றாக உண்டாலே இந்தி அடிப்பொடிகளுக்கு வயிறுவாயெல்லாம் எரிய ஆரம்பித்துவிடும்..அதுவும் தமிழனாக இருந்தால் சொல்லவே வேண்டாம்..இச்செய்தியின் அடிப்படையில் கூர்ந்து கவனித்தால் மொத்த தமிழனத்தையும் ஒல் சேலில் வாங்கிவிட்டதாக நினைப்பு.. இன்னோரு மலையாள குள்ளநரி ஈழ தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுடன் மீண்டும் ஒரு ஆயுத போராட்டத்தை கட்டி எழுப்பி விடுவார்களாம்..அதை எப்படியாவது இந்தி யா தடுக்குமாம்..

fg

எவன எங்க அடிச்சுக்கிட்டா இவனுங்களுக்கு என்ன? இவனுங்க காசுமீர் அரிப்பையே இவர்களால் தடுக்கமுடியவில்லை..ஏன் அடுத்தவனிடத்தில் தலையிட வேண்டும்?.. தனது வீரத்தை ஒரு இனக்குழுமத்திடம் காட்டும் இவர்கள் அதே போல வம்பிழுக்கும் சீனா பாகிஸ்தானிடம் காட்ட தயாராக இருக்கிறார்களா? இவர்கள் பருப்பு அங்கே அவிய வாய்ப்பில்லை.. இளிச்சவாய் தமிழர்களிடம் மட்டும் தான் அவியும்.. ஈழ தமிழர்கள் செய்த ஒரே பிழை அவர்களை போலவே.. இவர்களும் ஆங்காங்கே (தமிழ்நாட்டை தவிர்த்து) குண்டு வைத்து காட்டியிருக்கவேண்டும்.. அதை அவர்கள் செய்யாததால் தான் இவ்வளவு தெனாவெட்டு பேச்சு! இரண்டாவது பிழை ஆறரை கோடி ஆட்டு மந்தைகளை (தமிழுணர்வாளர்களை தவிர்த்து) தொப்புள் கொடி உறவு அவரை கொடி உறவு என்று இந்தி யாவை பகைக்க விரும்பாமல் வீழ்ந்து போனது.. ஆனால் இப்போது ஒரு தெளிவு அவர்களுக்கு வந்திருக்கும்.என நினைக்கிறேன் இங்கே அனைவரும் ஆட்டு மந்தைகளாகவே உள்ளனர்.ஆட்டுக்கு புல்லை கொடுத்தால் தின்றுவிட்டு சாணத்தை இடுவது போல.. இவர்களுக்கும் 'புல்லை' கொடுத்தால் வாக்குகளாக இடுவார்கள்..

voting machines

வாக்களிக்க தயாராக இருக்கும் இயந்திரங்கள்

இந்த விசிலடிச்சான் குஞ்சுகாளை விட்டு விட்டு..ஆக்க பூர்வமாக செயல்படவேண்டும்..அடுத்த அல்லது அதற்கடுத்த இலங்கை தேர்தல்களில் மேற்குலகின் நண்பராக அறியபடுகிற ரணில் ஆட்சிக்கு வரும்பட்சத்தில் சீனாவின் கரங்களை ஈழதமிழர்கள் பலமாக பற்ற வேண்டும்.. அதுவரை அதே ஒர்மத்தையும் வஞ்த்தையும் நெஞ்சில் நிறுத்தி கொள்ளுதல் வேண்டும்

எதிர்காலத்தில் உலகத்தமிழர்களை காக்க ஒர் வழி (IFS) !!





16 பேருக்கு மேல் தீக்குளித்தும்..மனிதசங்கிலி உண்ணாவிரதம் என தொடர்ச்சியாக பல வழிமுறைகளை செய்து பார்த்தும் புதுடெல்லி ஏகாதிபத்தியம் ஒர் மயிற்றையும் நமக்காக புடுங்கவில்லை காரணம் ஆரிய திராவிட கலாச்சார ரீதியான ஒரு ஏளனம் அதை இயக்கும் வட நாட்டான்கள் தமிழர்கள் குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் விலைபோவார்கள் என மிகச்சரியாக கணித்தது தான் ..குறுக்குசால் ஓட்டுவது என்பார்களே அதில் நம்மவர்கள் கைதேர்ந்தவர்கள் என மிகச்சரியாக புரிந்து வைத்தான் நம்மவர்களும் அவர்களுடைய நம்பிக்கை பொய்யாக கூடாதே என்பதற்காக 9 காங்கிரசு சீட்டுகளை வாரி வழங்கிய வள்ளல்கள் அல்லவா?

அப்படி தேர்ந்தடுத்த காங்கிரசு களவாணிகளும் ஒழுங்காக நம் இனத்தின் குரலை உயர்த்தி பிடித்தார்களா? இல்லையே! அல்லது இந்த துப்பு கெட்ட அரசியல் வியாதிகள் வெளியுறவு துறை அமைச்சர் பதவியை கேட்டு வாங்கினார்களா?நம் சொந்த இனத்தின் அப்துல் கலாமையே இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்காமல் விட்டவர்கள் அல்லவா இந்த அரசியல் வியாதிகள்?இவர்களை சொல்லி குற்றமில்லை வயிற்று வலியும் வேதனையும் அவனவனுக்கு வந்தால் தான் தெரியும்..

இவர்களுக்கு தமிழினத்தை புது டெல்லி ஏகாதிபத்தியதிற்கு எம்.பி சீட்டுகளாக மாற்றி யார் அதிக விலைக்கு விற்கிறார்கள் என்பதில் இவர்களுக்குள்ளே அறிக்கை அக்கபோர் சண்டை ஆகியவை
ஏற்படுகின்றன.. புது டெல்லி இந்திக்காரன் வீசி எறியும் எலும்பு துண்டுகளுக்காக பதவி பணம் என ஒரே கொள்கை உடையவர்களாக உள்ளார்கள்!இவர்களுக்கு தமிழினத்தை காப்பதெற்கேன்று தனி கொள்கை எதுவும் இல்லை!இவர்கள் தமிழினத்தை காப்பார்கள் என அப்பாவித் தமிழர்கள் நம்பி நம்பி ஏமாந்துவிடக்கூடாது.


போராட்டம் செய்வதும் சாலைமறியல் செய்வதும் உண்ணாவிரதம் இருப்பதும் மெண்டல்களுக்கான ஒருவழிமுறையே இதை இந்த இந்தி தேசம் நமக்கு புரியவைத்து விட்டது.. உண்மையான தமிழ் உணர்வாளர்கள் இனி என்ன செய்யவேண்டும்? நம்மில் எத்தனை பேருக்கு (IFS) என்ற ஒரு படிப்பு இருக்கிறது என தெரியும்..நம்மில் எல்லொருமே நம் மகன்/மகள் நிறைய சம்பாதிக்க வைக்கும் துறையை தேர்ந்தெடுத்தோமே தவிர நம் இனத்திற்காக நன்மை கிடைக்கும் என தூர நோக்கில் எத்தனை பேர் சிந்தித்தோம்

இன்று சசிதரூர்,விஜய நம்பியார்,சிவசங்கர மேனன் ,வயலார்ரவி,அந்தோணி,எம்.கே நாராயணன் ஆகிய மலையாளி கும்பல் ஈழ தமிழனை கொன்று அவன் பிணத்தின் மீது ஆடித்திரிகிறானே! நம் திராவிட கழிசடைகள் திமுகாகாரன் அதிமுககாரனை அடிப்பதும் அவன் இவனை அடிப்பதும் ஒருவருக்கு ஒருவர் அடித்து கொண்டு சாகிறோமே ஒழிய தமிழ்நாட்டில் 2 லட்சம் மலையாளிகள் டீ கடை நடத்தி வருகிறார்கள் என அப்போதே புரியவைத்து இருந்தால் சிறிதாவது அடங்கி இருப்பான்!

இனி எழவு வீட்டில் (ஈழம்) ஆக்கபூர்வமாக சிந்திப்போம் எனக்கு தெரிந்து ஜி.பார்த்தசாரதி என்று தமிழர் ஒருவர் இந்திராகாந்தியின் ஆலோசகராக இருந்து ஈழபிரச்சனையை மிகச்சரியாக எடுத்து கூறி அவரை செயல்படுத்தினார்.நரசிம்ம ராவை அனுப்பி சிங்கள் அதிபனை தமிழர்கள் அங்கு மட்டுமல்ல இங்கும் இருக்கிறார்கள் மிரட்டினார்..எனக்கு தெரிந்து தமிழீழ தேசத்தின் குரல் அண்டன் பாலசிங்கம் கூட தன் ஆரம்ப பணிகாலங்களில் பிரிட்டிஷ் தூதுவராலத்தில் மொழி பெயர்ப்பாளராக பணிபுரிந்தார் என படித்துள்ளேன்..மிகச்சாதரண் மொழிபெயர்ப்பாளரான அவரால் தமிழீழ தேசிய போராட்டத்தின் நியாயத்தினை உலகம் முழுமைக்கு சென்று சேர்த்தார் எனில் அதில் உள்ள மகிமை நமக்கு புரிகிறது..இங்கு நாம் வெளிப்படையாக பேசுவது போல் உலகத்திடம் பேச முடியாது.. உதாரணதிற்கு நான் திரி கோணமலையை தருகிறேன் நீ என் தமிழீழ தேசியத்தினை அங்கீகரி என. இங்கு ராஜ தந்திர மொழி என்று ஒன்று உண்டு ..அதை தூதரகத்தில் பாலசிங்கம் பார்த்து பழகினார் அதனால் அவரால் சுலபமாக செயல்படுத்த முடிந்தது

இனி நம் இனத்திற்கு செய்யவேண்டியது அதுவே! வரும் நவம்பர்/டிசம்பர் மாதங்களில் (IFS)- INDIAN FOREIGN SERVICE EXAM படிப்பிற்கான நுழைவுதேர்வு வருகிறது இதற்கு தனி தேர்வு என்று ஒன்று இல்லை.. UPSC Civil Services Preliminary Examination 2009 என்ற பொதுதுறை வழியாகவே நடை பெறுகிறது பிறகு திறமைக்கு ஏற்றவாறு தகுதியானவர்கள் IFS படிப்பை தேர்ந்தேடுத்து கொள்ளலாம்.. வீட்டில் 5 பிள்ளைகள் இருந்தால் அதில் ஒருவருக்கு இவ்வாறான நம் இனத்திற்கான தேவை குறித்து தமிழ் உணர்வாளர்கள் உணரசெய்து தேர்வில் பங்கேற்க செய்யலாமே! தேர்வில் வெற்றி தோல்வி என்ற நிலை காணப்பட்டாலும் 100 கற்கள் எறிந்தால் அதில் ஒரு கல் படாமலா போய்விடும்!இப்போதே பொது அறிவு மற்றும் துறைசார்ந்த புத்தகங்களை வாங்கி அத்தேர்வுகாக தயார் செய்யுங்கள்..செய்வார்களா?

மேலும் விபரங்களுக்கு:

1) http://entrance-exam.net/upsc-civil-services-preliminary-examination-2009/

இது கடந்த வருட விளம்பரம் ஆனாலும் சில விபரங்களுக்கு

2) http://fsi.mea.gov.in/